News February 27, 2026

தேனி: தளபதி வாய்ப்பு தந்தால் தேர்தலில் போட்டி – ஓபிஎஸ்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களின் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தளபதி வாய்ப்பு தந்தால் தேர்தலில் தான் உறுதியாக போட்டியிடுவேன் என்றார். மேலும், திமுகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

Similar News

News February 27, 2026

தேனி : பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

தேனி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan<<>> என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 27, 2026

தேனி : Whatsapp -ல் பில் கட்டலாம்… மத்திய அரசு அப்டேட்..!

image

தேனி மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 27, 2026

தேனி : இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் – APPLY…!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்<>கு க்ளிக் <<>>செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க

error: Content is protected !!