News April 16, 2024

தேனி: தபால் வாக்குப்பதிவு

image

தேனி மக்களவை தேர்தலையொட்டி ஏப்.19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தபால் ஓட்டு மூலம் தங்களது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

தேனி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

தேனி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க<>. இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 14, 2025

போடி டூ சென்னை தினசரி ரயில்.?

image

‘சென்னை போடி அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும், மும்பை மதுரை ரயிலை துாத்துக்குடி வரை இயக்க வேண்டும், ‘என அகில பாரத கிரஹக் பஞ்சாயத் நுகர்வோர் அமைப்பினர் தெற்கு ரயில்வே அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். தேனி மக்களே தினசரி சென்னை டூ போடி ரயில் இருந்தால் உங்களுக்கு எவ்வாறு பயன்படும் என்பதை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து கீழே பதிவிடுங்க.

News August 14, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!