News February 12, 2026
தேனி: தங்கை உறவுள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(30). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் 17 வயது தங்கை உறவு முறை கொண்ட சிறுமியை சில மாதங்களுக்கு முன் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரில் தேனி மகளிர் போலீசார் தமிழரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 18, 2026
தேனி மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தேனி தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் தொழில் நுட்ப வல்லுநர் பயிற்சி இலவசமாக வழங்குகின்றனர். விருப்பமுள்ள இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04546 260 995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <
News February 18, 2026
தேனி: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 25க்குள் இங்கு <


