News April 1, 2025
தேனி டோல் கேட் கட்டணம் இன்று முதல் உயர்வு

தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உப்பார்பட்டியில் இயங்கும் டோல்கேட்டில் 2025 முதல் 2026-க்கான உயர்த்தப்பட்ட டோல் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. மேலும் வணிக பயன்பாடு அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2025-2026-க்கு விதிக்கப்படும் மாதாந்திர ரூ.350 கட்டணத்திற்கான பாஸ் பெற விரும்புவோர், டோல்கேட் நிர்வாகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
தேனியில் அரசு வேலை – கலெக்டர் அறிவிப்பு

தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். தகுதியுள்ளவர்கள் வரும் பிப்ரவரி 16ம் தேதி மாலை 5:30 மணிக்குள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். *ஷேர் பண்ணுங்க
News February 11, 2026
தேனி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

தேனி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 11, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


