News November 28, 2025
தேனி: டிப்ளமோ முடித்தால் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

தேனி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இங்கு <
Similar News
News November 28, 2025
பெரியகுளம்: சிறுமி கர்ப்பம் – 4 பேர் மீது போக்சோ

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பூர்த்தியடையாத சிறுமியிடம் சருத்துப்பட்டியை சேர்ந்த முத்தநாதன் (20) என்பவர் காதலிப்பதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இவர்களுக்கு அக்.24.ல் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்த புகாரில் முத்துநாதன், அவரது தாய் அழகு தாய். சிறுமியின் தந்தை வஞ்சிக்கொடி. தாயார் பொன்னுமணி மீது பெரியகுளம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு (நவ.27) பதிவு.
News November 28, 2025
தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.