News July 8, 2024
தேனி: டிஎன்பிஎஸ்சி தேர்வு இலவச பயிற்சி துவக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு செப்.14ல் நடைபெற உள்ளது. தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று துவங்குகிறது. பயிற்சியில் இலவச பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
தேனி: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

தேனி இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க<
News August 18, 2025
தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள்<
News August 18, 2025
தேனி: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

தேனி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <