News September 10, 2025

தேனி: கொத்து புரோட்டா தகராறில் குத்திக் கொலை

image

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் சந்தனகுமார். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்க சென்றுள்ளார். அங்கு புரோட்டா மாஸ்டர் சிவா கொத்து புரோட்டா போட்ட நிலையில் எரிச்சல் ஊட்டும் வகையில் ஏன் சத்தமாக கொத்து புரோட்டா கொத்துகிறார் என சந்தனகுமார் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிவா சந்தனகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

Similar News

News September 10, 2025

தேனி: அரசுப் பணிக்கு இது ரொம்ப முக்கியம்..!

image

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து, மிக எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 10, 2025

தேனி: 10th முடித்தால் தேர்வு இல்லாமல் அரசு வேலை..!

image

தேனி மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் மூன்று விதமான Apprentice பணியிடங்களுக்கு 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் தகுதியானவர்கள். 15.09.2025 ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் செய்து <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. இந்த அரிய வாய்ப்பை MISS பண்ணிடாதீங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 10, 2025

தேனியில் வெளுத்து வாங்க போகும் மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!