News August 23, 2025

தேனி: கை ரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, தேனி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…!

Similar News

News August 23, 2025

தேனி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 23, 2025

தேனி: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

image

தேனி மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் துவங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும்.<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளை அணுகவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

News August 23, 2025

தேனி மக்களிடம் முக்கியமாக இருக்க வேண்டியவை

image

தேனி மாவட்ட அரசு மருத்துவமனை எண்கள்
▶️பெரியகுளம் – 04546 231292, 9443804300
▶️ஆண்டிப்பட்டி – 04546 242600, 9443927656
▶️போடிநாயக்கனூர் – 04546 280332, 9443328375
▶️உத்தமபாளையம் – 04554 265243, 9894840333
▶️சின்னமனூர் – 04554 246686, 9442273910
▶️கம்பம் – 04554 271202, 9443293419
(தேவைக்கு மட்டும் அழைக்கவும் )
இந்த எண்களை அனைவருக்கும் SHARE செய்ங்க.

error: Content is protected !!