News December 4, 2025

தேனி: குறைந்த விலையில் சொந்த வீடு வேண்டுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தேனியில் 1000-த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம் .SHARE பண்ணுங்க.

Similar News

News March 6, 2026

தேனி:விபத்தில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

image

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!