News February 23, 2026
தேனி: குடும்பத் தகராறில் இளைஞர் தற்கொலை

குரங்கணி அருகே நரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (23). நேற்று முன்தினம் இவருக்கும், இவரது அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற நந்தகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்கு (பிப்.21) பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 23, 2026
தேனி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க

தேனி மக்களே, SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?<
News February 23, 2026
தேனி அரசு மருத்துவமனையில் இதெல்லாம் FREE..

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-6140343 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News February 23, 2026
தேனி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

தேனி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.


