News October 5, 2025
தேனி: குடிநீர் பிரச்சனைகள் தீர ஓரே வழி!

தேனி மக்களே உங்க பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை, கலங்கலாக வருகிறது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லையா? தேனி மாவட்ட குடிநீர் வழங்கல் கட்டுபாட்டு அதிகாரியிடம் போனில் (0452-2580764) தெரிவிக்கலாம். உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். உங்க பகுதி மக்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
Similar News
News October 5, 2025
தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News October 5, 2025
தேனி: இரு தரப்பு மோதலில் பஸ் விபத்து

தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ நிறுவத்துவது தொடர்பாக நேற்று (அக்.4) இருதரப்பு இடையே மோதல் நிலவி வந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பு நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த 2 தனியார் பஸ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டன. இதில் ஒரு பஸ்ஸின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்தை சரி செய்தனர்.
News October 5, 2025
தேனி: பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகன்

தேனி பகுதியை சேர்ந்தவர் மீனாதேவி. இவரது மகன் சுபாஷ் சங்கர் குடிக்கு அடிமையான நிலையில் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினமும் குடிப்பதற்கு பணம் கேட்ட நிலையில் மீனாதேவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் சங்கர் தனது தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் அல்லிநகரம் போலீசார் சுபாஷ் சங்கரை கைது (அக்.4) செய்தனர்.