News December 12, 2025
தேனி: கணவனை தாக்கிய மனைவி மீது வழக்கு

மதுரை டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன் வினோதினி தம்பதியினர். ரெங்கநாதன் 6 ஆண்டுகளாக சவுதியில் பணிபுரிந்து ஒரு ஆண்டுக்கு முன் மதுரை வந்தார். பெற்றோருடன் இருந்த மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். வரமறுத்த வினோதினிக்கு ஆதரவாக 6 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரெங்கநாதன் GH-ல் அனுமதிக்கப்பட்டார். வடகரை போலீசார் வினோதினி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News April 9, 2026
தேனி: முதியவர் மீது பைக் மோதி விபத்து

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (78). இவர் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது ஜெயராஜ் (59) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சின்னப்பன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.