News June 24, 2024
தேனி எம்.பியின் சகோதரர் மறைவு

தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.பியுமான தங்கதமிழ்செல்வனின் சகோதரர் தங்கபன்னீர்செல்வம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தங்கதமிழ்செல்வன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் தங்க பன்னீர்செல்வத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
தேனி: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

தேனி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News August 18, 2025
தேனியில் தங்கத்தாலி, சீர்வரிசையுடன் இலவச திருமணம்

தேனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள இந்து சமய அறநிலையதுறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஜோடிகள் தேர்வு செய்யப்படுவர். தங்கத்தாலி, சீர்வரிசை பொருட்கள், ஹிந்து சமய அறநிலையத்துறையால் வழங்கப்படும்.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News August 17, 2025
தேனி: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க..!

தேனி மக்களே, விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க.<