News March 24, 2026

தேனி: உங்க பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

தேனி மாவட்ட மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை <>கிளிக் <<>>செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

Similar News

News April 20, 2026

ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

image

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!