News February 13, 2026

தேனி: உங்களுக்கு ரூ.5000 வரலையா ? – உடனே Apply

image

தேனி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ.5000 வரலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

தேனி: வயலுக்குள் புகுந்த அரசு பஸ்; பயணிகள் அதிர்ச்சி

image

சின்னமனூர் நெடுஞ்சாலையில், துர்க்கை அம்மன் கோயில் அருகே தேனி – கம்பம் நகர் நோக்கி வந்த அரசு பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சிறு காயங்கள் மட்டும் ஏற்பட்டது. விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News February 14, 2026

தேனியில் பிப்.17 மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்

image

தேனி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், வரும் 17ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் நுகர்வோர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே தேனி, போடி, ராசிங்காபுரம் உட்கோட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார்.

News February 14, 2026

தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து அடிக்கடி CALL வருதா?

image

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க போன்-ல இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்க போன் நம்பர் பதிவு செய்யுங்க. இனி உங்க போனுக்கு தேவை இல்லாத அழைப்புகள் , மெசேஜ் வராது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!