News October 25, 2025

தேனி இளைஞர்களே உதவித்தொகை வேண்டுமா

image

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புபவர்கள் http://tnvelaivaaipu.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். அதனை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 1, 2026

போடி அருகே தொடர் திருட்டு; அச்சத்தில் மக்கள்

image

போடி அருகே மணப்பட்டி மலை கிராமத்தில் தனியார் தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 13 தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். நேற்று முன்தினம் அவர்கள் வேலைக்கு சென்ற நிலையில் அவர்கள் தங்கியிருந்த 8 வீடுகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு மொத்தம் ரூ.1,73,000 பணம் மற்றும் நகைகள் திருபட்டன. திருட்டு சம்பவம் குறித்து குரங்கணி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 1, 2026

தேனி அருகே ஒருவர் பலி

image

தேனி MGR நகரை சேர்ந்தவர் பால்கண்ணன் (61). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 1 ஆண்டுக்கு கீழே விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்து அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கவனக் குறைவால் மாத்திரையை மாற்றி சாப்பிட்ட அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் தேனி GH-ல் கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

News February 1, 2026

தேனி: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

தேனி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

error: Content is protected !!