News April 20, 2025
தேனி : இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

தேனி அருகே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச சோலார் பேனல் பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் தொழில் முனைவோர் பயிற்சி 21.04.2025 நாளை முதல் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தி செய்த கிராமப்புற நபர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் தகவலுக்கு 9442758363 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் .
Similar News
News August 9, 2025
தேனி: டிகிரி முடித்தால் ரூ.44,900 சம்பளத்தில் வேலை

தேனி மக்களே மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<
News August 9, 2025
தேனி: கேஸ் DELIVERY அப்போ இதை பண்ணுங்க!

தேனி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது<
News August 9, 2025
தேனி: ஆகஸ்ட். 18 வரை மட்டுமே… மிஸ் பண்ணிடாதீங்க

தேசிய குடற்புழு நீக்க நாள் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை தமிழக முழுவதும் முகாம் நடைபெற உள்ளது. தேனி மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் கல்லூரி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.மறக்காம SHARE பண்ணுங்க.