News February 3, 2026

தேனி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

தேனி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் <>eSanjeevani <<>>செயலியை இங்கு கிளிக் செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகள் வழங்கி முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். வீட்டில் இருந்தே தீர்வு. அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 5, 2026

தேனி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

தேனி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 5, 2026

தேனி : RC ரத்து – உங்க வண்டி இருக்கானு உடனே CHECK..!

image

தேனி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

News February 5, 2026

போடியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

போடி பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்வரி (35). இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்த நிலையில் இருந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரக்கூடிய நிலையில் நேற்று (பிப்.4) வீட்டில் யாரும் இல்லாத பொழுது முருகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குpபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!