News January 25, 2026

தேனி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

தேனி : வீடு / சொத்து / குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<> க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

தேனி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

தேனி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

News January 28, 2026

பெரியகுளம் அருகே கார்கள் மோதி விபத்து

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நேற்று முன் தினம் பெரியகுளத்திலிருந்து குடும்பத்துடன் காரில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காட்ரோடு முனிஸ்வரன் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதி நிலைதடுமாறிய விஜயகுமார் கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த விஜயகுமார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!