News April 18, 2024
தேனி: இதுவரை 1.6 கோடி பறிமுதல்

தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான சோதனை சாவடிகள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மார்ச் 18 முதல் இன்று வரை ரூ.1,59,60,515 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் சமர்ப்பித்ததின் பேரில் ரூ.1,52,08,330 திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ. 7,52,185 கருவூலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
தேனி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி

தேனி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

தேனி: குடும்ப பிரச்சனையில் பெண் சோக முடிவு.!

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியை சேர்ந்தவர் வெண்ணிலா (26). இவரது கணவர் குடித்துவிட்டு வருவதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கோபித்துவிட்டு சின்னமனூரில் உள்ள கணவரின் உறவினர் வீட்டிற்கு சென்ற வெண்ணிலா நேற்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.