News December 21, 2025
தேனி: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

தேனி மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 30, 2025
தேனி மக்களே கவனம்.. 12,000 வாக்காளர்களுக்கு நோட்டீஸ்.!

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது உரிய தகவல் தெரிவிக்காதவர்களுக்கு தேர்தல் ஆணையம் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன்படி ஆண்டிபட்டி தொகுதியில் 2424, பெரியகுளம் 4134, போடி 3183, கம்பம் 2831 என மொத்தம் 12572 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்தவர்கள் உரிய சான்றுகளை சமர்ப்பிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
News December 29, 2025
தேனி: அரசு அலுவலகம் அலையாதீங்க; இனி ONLINE..

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: NSDL
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளத்தில் போயி விண்ணப்பியுங்க..SHARE பண்ணுங்க!
News December 29, 2025
தேனி: நிலம் தொடர்பான சந்தேகத்திற்கு தீர்வு…

எங்கேயும் எப்போதும் – நிலம் என்று தேனி மாவட்டம் நிர்வாகம் சேவைகள் வழங்கி வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா சிட்டா விவரங்களை சரிபார்க்க, அரசு புறம்போக்கு நிலங்களை<


