News April 26, 2024
தேனி அருகே விபத்து: கவலைக்கிடம்

பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நேற்று தனது பைக்கில் டொம்புச்சேரி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே குணசேகரன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரில் பிரபு என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குணசேகரன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
Similar News
News February 24, 2026
தேனி: மகளிருக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி APPLY

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <
News February 24, 2026
தேனியில் இலவச நேரடி பயிற்சி

ரயில்வே வாரியத்தின் 22,195 குரூப் D பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு அல்லது ITI முடித்தவர்கள் மார்ச் 2-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இலவச நேரடி பயிற்சி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப். 25 முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களுடன் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.