News May 5, 2024
தேனி அருகே ஒருவர் வெட்டிக் கொலை

உத்தமபாளையம் அருகே வரதராஜபுரத்தை சோ்ந்தவா் சந்திரவேல்முருகன். இவரை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த நிஷாந்த் என்பவரிடம் நேற்று (மே.4) விசாரணை நடத்தினா். இதில் சந்திரவேல்முருகனை அவர் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 15, 2026
தேனி மாவட்ட மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.!

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தங்களுக்கு கொரியர் வந்துள்ளது எனக் கூறி தொலைபேசியில் அழைத்து, டெலிவரி பாய் இப்பொழுது வந்துவிடுவார் அவருக்கு போன் செய்து பேசுங்கள் என்று உங்கள் வீட்டிற்க்கு சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு தொலைபேசி எண்ணில் Dial செய்யுங்கள் என்று கூறுவார். நீங்கள் அந்த நபரை Dial செய்த உடன் மொபைலை Hack செய்து உங்களது பணத்தை இழக்க நேரிடும் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.