News December 28, 2025
தேனி: அரசு பஸ் மீது பைக் மோதி நடத்துனர் பலி!

பெரியகுளம், சில்வார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (54). அரசு பேருந்து நடத்துனரான இவர் நேற்று முன் தினம் பணி முடிந்து அவரது டூவீலரில் வீடு திரும்பியுள்ளார். காமாட்சிபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் மீது இவரது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை.
Similar News
News January 3, 2026
தேனி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.