News February 6, 2026

தேனி: அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

image

தேனி மக்களே; கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து மாணவர்கள் ஆதார் எண் பதிவு செய்து ஐடி உருவாக்குங்க. பின்னர் காலேஜ் ஐடி, மார்க் ஷீட், T.C போன்ற விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இந்த அருமையான தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க….

Similar News

News February 7, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (07.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News February 7, 2026

தேனி: சிலிண்டர் வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க

image

தேனி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

தேனி அருகே வன ஊழியர் உயிரிழப்பு

image

கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் பைக்கில் வேலைக்கு சென்ற நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் முத்துப்பாண்டி கீழே விழுந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கடமலை கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!