News August 24, 2025

தேனி: அடிப்படை பிரச்னைக்கு உடனே தீர்வு

image

தேனி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்.இந்த தகவலை Share பண்ணுங்க.!

Similar News

News August 24, 2025

தேனியி டூ வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ் வசதி

image

வேளாங்கண்ணி சர்ச் திருவிழா ஆக.29 முதல் செப்.8 வரை நடைபெறவுள்ளது. தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆக.,28 முதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவினை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு பயண கட்டணம் உள்ளிட்ட விபரங்களுக்கு 63827 86659 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என போக்குவரத்து துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

News August 24, 2025

தேனியில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தேனியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04546-291566
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 24, 2025

தேனி: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

image

தேனியில் ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் நோக்கில் 4 திருமண உதவித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரமும், பட்டப்படிப்பு முடிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது<>. இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். (அ) தேனி மாவட்ட சமூக நல அலுவலரை (04546-254368) அனுகலாம். SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!