News August 30, 2025

தேனி: அக்கவுண்டில் ரூ.50,000 வந்து விட்டதா..? CHECK..

image

தேனி மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 18 வயது பூர்த்தியடைந்தும், ரூ.50,000 பணம் பெறாத பயனாளிகளின் விவரம் வெளியாகியுள்ளது. உரிய சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட BDO அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் / மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இந்த <>லிங்கில்<<>> உங்கள் குழந்தையின் பெயர் இருக்கிறதா? என CHECK பண்ணுங்க *SHARE செய்யவும்.

Similar News

News August 31, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (ஆக.,31) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 31, 2025

தேனி: ஏமாறாமல் வெளிநாடு வேலைக்கு போகணுமா!

image

தேனி மாவட்ட மக்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெற விரும்புவர்களுக்காக, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

News August 31, 2025

தேனி: 12th தகுதி.. மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

image

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் (ம) ஐடிஐ படித்தவர்கள் <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். 23.09.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ராணுவத்தில் சேர சூப்பர் வாய்ப்பு! உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!