News September 3, 2025

தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலை

image

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் செப்.6 அன்று காலை 10 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் டிரைவர்களுக்கு 10 நாட்கள் வகுப்பறை பயிற்சியும், மருத்துவ உதவியாளர்களுக்கு 50 நாட்கள் பயிற்சியும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 044 – 288 880 60 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE

Similar News

News April 9, 2026

தேனி : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

News April 9, 2026

தேனி : ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 9, 2026

தேனி: அடிக்கடி மின் தடையா.. கவலை வேண்டாம்

image

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT

error: Content is protected !!