News January 19, 2026
தேனியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ராமசாமி (28) என்பவர், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவரது மனைவி அழகம்மாள் அளித்த புகாரின் பேரில், அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை.
Similar News
News January 22, 2026
தேனி: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

தேனி மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <
News January 22, 2026
தேனி: இளைஞர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தேனியில் தீன்தயாள் உபாத்தியாய திட்டத்தின் மூலம் ட்ரோன் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களுடன் சுயதொழில் தொடங்க உதவி செய்யப்படும். மேலும், ரூ.1,270 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ள இளைஞர்கள் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News January 22, 2026
தேனி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

தேனி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்தும் 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <


