News November 17, 2025
தேனியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
Similar News
News November 17, 2025
தேனி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

தேனி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 17, 2025
தேனி: மனைவிக்கு கொடுமை-கணவர் உட்பட மூவர் மீது வழக்கு

சின்னமனூா் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி. இவரது கணவர் மதன் காா்த்திக். இவா்களுக்கு கடந்த 2015. ல் திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மதன் காா்த்திக் தனது மனைவியை ஆபாசமாக திட்டியும் குழந்தைகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கணவரின் பெற்றோரான மணிகண்டன், மலா்கொடி ஆகியோா் இந்துமதியின் நகைகளை வைத்துக்கொண்டு தர மறுத்துள்ளனர். இதுகுறித்து போடி மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு.
News November 16, 2025
தேனி: Luggage தொலைந்து விட்டதா? Don’t Worry.!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க.


