News November 19, 2024

தேனியில் வாக்காளர் சிறப்பு முகாம் – ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் நவ.23 (சனி), நவ.24 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்திலுள்ள 563 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெற உள்ள இரண்டாவது சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று படிவங்களை பூர்த்தி செய்து, மைய அலுவலர் (DLO) / வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.

Similar News

News April 6, 2026

தேனி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது.மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<> கிளி<<>>க் செய்யவும் (அ) அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News April 6, 2026

தேனி: கார் மீது லாரி மோதி இருவர் பலி.!

image

கம்பத்தை சேர்ந்த கார் மெக்கானிக்கான சுர்ஜித் (24), தீபக் (23) ஆகியோர் வாடிக்கையாளரின் காரை பழுது நீக்கி நேற்று முன்தினம் சோதனை ஓட்டமாக ஓட்டிச் சென்றுள்ளனர். அனுமந்தன்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது சந்தீப் (46) என்பவர் ஒட்டி சென்ற லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சுர்ஜித், தீபக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!