News December 25, 2025
தேனியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
Similar News
News December 28, 2025
தேனி: சிறுமி கர்ப்பம் – இளைஞர் மீது போக்சோ

பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (24). இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை வீட்டில் வைத்து மே மாதம் திருமணம் செய்தார். தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து பெரியகுளம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் அளித்த புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் அரவிந்தன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
தேனி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<
News December 28, 2025
தேனியில் 1.25 கோடி மோசடி.!

பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவராக உள்ளார். இவரது நண்பரான ஆசிக்ராஜா என்பவர் செல்போன் கடை நடத்துவதுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 2022 ஏப்ரலில் முகமதுசித்திக்கிடம் ஆசிக்ராஜா ரூ.1.25 கோடி கடன் பெற்றார். ஆனால் அதை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றினார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் ஆசிக்ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.


