News October 25, 2025
தேனியில் பெற்ற தாயை கொடூரமாக தாக்கிய மகன்

போடியை சேர்ந்தவர் வடிவேல் குமார் (28). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினம் தோறும் மது குடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இவர் இவரது தாயார் சாந்தியின் செல்போனை விற்பனை செய்து மது குடித்துள்ளார். இது சம்பந்தமாக மகனை சாந்தி திட்டிய நிலையில் ஆத்திரம் அடைந்த வடிவேல்குமார் தாயாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் போடி போலீசார் வடிவேல் குமாரை கைது (அக்.24) செய்தனர்.
Similar News
News February 8, 2026
தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <
News February 8, 2026
தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்.. APPLY NOW

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<
News February 8, 2026
ஆண்டிப்பட்டி : கார் மோதி 3 பேர் பரிதாப பலி; இளைஞர் கைது

ஆண்டிப்பட்டி, க.விலக்கு பகுதி பஸ் நிறுத்தத்தில் நேற்று சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இடுக்கியை சேர்ந்த அஜித்குமார் (28) ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இதில் பால்ராஜ், செல்வம் உள்பட 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர்.


