News October 16, 2025

தேனியில் தீபாவளி புகார் எண்கள் அறிவிப்பு-கலெக்டர்

image

அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை விரைவில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள இனிப்பு தயாரிப்பு கடைகளில் இனிப்புகளை தரமாகவும், சுத்தமாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

தேனி: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 16, 2025

தேனி: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை-தீர்ப்பு

image

ஆண்டிபட்டி தாலுகாவை சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. 2022.ல் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுதாகரன் (22) என்பவர் துாங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் இடையூறு செய்துள்ளார். இவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (அக்.15) சுதாகரனுக்கு 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.

News October 16, 2025

தேனி: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!