News February 18, 2025

தேனியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.02.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 7695973923 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்

Similar News

News August 21, 2025

தேனி: இலவச பயிற்சியுடன் வேலை வாய்ப்பு..!

image

தமிழக அரசு சார்பில், வேலையில்லா இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12th, டிப்ளமோ (அ) டிகிரி முடித்து, 18-35 வயதுடையவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி மதுரையில் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன், பிரபல நிறுவனங்களில் Data Analyst, AI devloper ஆக பணியாற்றும் வாய்ப்புள்ளது. மேலும் விவரங்களுக்கு <>இந்த லிங்கை கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT..!

News August 21, 2025

தேனி: 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு நவ.9-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

தேனி மக்களே.. இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..!

image

தேனி: உங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை தொடர்பு எண்கள்:
▶️தலைமை மருத்துவமனை பெரியகுளம் – 04546-234292
▶️பெரியகுளம் – 9443804300
▶️ஆண்டிபட்டி- 9443927656
▶️சின்னமனூர் – 9442273910
▶️போடிநாயக்கனூா் – 9443328375
▶️உத்தமபாளையம் – 9894840333

error: Content is protected !!