News June 19, 2024

தேனியில் ஜமாபந்தி ஆட்சியர் அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 27.06.2024 முதல் 05.07.2024 வரை (29.06.2024, 30.06.2024 மற்றும் 01.07.2024) ஆகிய நாட்கள் நீங்கலாக 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 26, 2026

தேனி : ரீச்சார்ஜ் செய்ய இனி Gpay / Phonepe / Paytm தேவையில்லை!

image

தேனி மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.

ஜியோ: 70007 70007

ஏர்டெல்: 2482820000

Vi: 96542 97000

இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றை தெரிஞ்சுக்கலாம். SHARE

News March 26, 2026

தேனி: NO EXAM… 10th போதும் ரயில்வே வேலை ரெடி!

image

தேனி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2,801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!