News October 22, 2025
தேனியில் ஒரே நாளில் 19 டன் குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரண்மனை தெரு பாரஸ்ட் ரோடு கடைவீதி சுதந்திர வீதி புதிய பேருந்து நிலையம் அக்கிரகாரம் பெருமாள் கோவில் தெரு தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 19 டன் குப்பைகள் சேர்ந்துள்ளனர். அதை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்றி உள்ளனர். என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 5, 2026
தேனி : RC ரத்து – உங்க வண்டி இருக்கானு உடனே CHECK..!

தேனி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!
News February 5, 2026
போடியில் பெண் தூக்கிட்டு தற்கொலை

போடி பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்வரி (35). இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்த நிலையில் இருந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரக்கூடிய நிலையில் நேற்று (பிப்.4) வீட்டில் யாரும் இல்லாத பொழுது முருகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குpபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.