News January 21, 2025

தேனியில் உள்ள 130 ஊராட்சிகளில் கூட்டம் – ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது அடிப்படை வசதிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மனுக்களை அளித்து பயன் பெறுமாறு இன்று (ஜன.21) மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

image

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

News March 5, 2026

தேனி : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

தேனி மக்களே, இங்கு<> க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!