News October 11, 2025
தேனியில் இன்று ரேஷன் குறைத்தீர் முகாம்

தேனி மாவட்டத்தில் இன்று (அக்.11) பெரியகுளம் ஜல்லிபட்டி, தேனியில் ஊஞ்சாம்பட்டி, ஆண்டிபட்டி கதிர்நரசிங்கபுரம், உத்தமபாளையம் ஆங்கூர்கபாளையம், போடி சில்லமரத்துப்பட்டி ரேஷன்கடைகளில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. முகாமில் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைபாடுகள், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை பற்றி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல்.
Similar News
News December 10, 2025
தேனி: SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை! APPLY

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 10, 2025
தேனி: மாணவர்களுக்கு கல்வி கடன்; மிஸ் பண்ணிடாதீங்க.!

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் (Education Loan Camp) வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (டிச.10) நடைபெற உள்ளது. எனவே, உயர்கல்வி பயில கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இக்கல்விக்கடன் முகாமினை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 10, 2025
தேனியில் கபீர்புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர்புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. கபீர்புரஸ்கார் விருது பெற தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 15.12.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


