News October 25, 2025
தேனிக்கு புதிய மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம்

தேனி மாவட்ட வருவாய் அலுவலராக மகாலட்சுமி என்பவர் பணியாற்றி வந்தார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவின் படி அவர் மாற்றப்பட்டு, விழுப்புரம் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த ப. ராஜகுமார் தேனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் என மாநில அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
தேனி : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

தேனி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News February 1, 2026
தேனி : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 1, 2026
தேனி: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க


