News March 31, 2024

தேசிய போட்டியில் திண்டுக்கல் மாணவன்

image

பீகார் மாநிலம் பாட்னாவில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம் பள்ளியில் பயிலும் மாணவன் ஜித்தின் அர்ஜுனன் 100 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல்
ஆகிய 3 போட்டிகளிலும்
பங்குபெற உள்ளார். மாணவனை பள்ளி நிர்வாகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

திண்டுக்கல் கலெக்டர் பேரில் போலி வாட்ஸ்அப் கணக்கு!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பெயரிலும், புகைப்படத்திலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது என ஆட்சியர் அலுவலகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு செய்திகள் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!