News November 9, 2024
தேசிய ஆணைய உறுப்பினர் தலைமையில் ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நேற்று (08.11.2024) ஆதிதிராவிடர் மக்களுக்கு அனைத்து துறைகளிலும் செயல்படுத்தும் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் பட்டியல் இனத்தவர்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் வடேபள்ளி ராமசந்தர் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்தனர்.
Similar News
News August 19, 2025
காஞ்சிபுரத்தில் இலவசமாக பட்டா பெறலாம் 1/2

காஞ்சிபுரத்தில் சொந்த வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, ‘இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்’ திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருந்தால், காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு 2 செண்டு நிலம் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள <<17451635>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. ஷேர் பண்ணுங்க.
News August 19, 2025
காஞ்சிபுரத்தில் இலவசமாக பட்டா பெறலாம் 2/2

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 19, 2025
காஞ்சிபுரத்தில் டிகிரி இருந்தால் வங்கி வேலை…

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <