News May 23, 2024
தேசிய அளவில் சாதனை படைத்த தேனி மாணவர்

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய திறன் மேம்பாட்டு தொழில்முனைவோர் அமைச்சகம் இணைந்து தேசிய அளவில் நடத்திய திறனறியும் போட்டி டில்லியில் நடைபெற்றது. இதில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கனிணி பொறியியல் மற்றும் அறிவியல் துறையின் மூன்றாமாண்டு மாணவர் S.முகிலன் வெப் டெக்னாலஜி திறனறியும் போட்டியில் பங்கு பெற்று தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார்.
Similar News
News March 30, 2026
தேனி: ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572!

தேனி மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT.