News July 15, 2024

தேசிய அளவிலான போட்டியில் சிவகங்கை மாணவர்கள் சாதனை 

image

மானாமதுரையில் முதன் முதலாக வில்வித்தையில் பதக்கம்..
சேலத்தில் ஆர்.ஜி.பி.ஐ நடத்திய ஓபன் நேஷனல் அளவிலான வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை மாணவர்கள் பயிற்சியாளர் கலை வளர்மணி முனைவர் பெருமாள் தலைமையில் பங்குபெற்று 16 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜிஷ்ணு முதல் இடத்தையும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நித்தின்மெஸ்ஸி முதல் இடத்தை பிடித்தனர்.

Similar News

News May 7, 2025

சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

image

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!