News January 29, 2026
தென்காசி: Sub-inspector உடலை ரோட்டில் வைத்து போராட்டம்

ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் (Rt) சுடலையாண்டி என்பவர் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கடனாநதி ஆற்றங்கரையில் சிலர் குழி தோண்டினர். அப்போது அருகில் இருந்த இடத்தின் உரிமையாளர், இந்த இடம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தமக்கு சாதமாக ஆணை வழங்கியதாக கூறி குழி தோண்ட விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபப்பு ஏற்பட்டது.
Similar News
News February 10, 2026
தென்காசி: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <

தென்காசி இளைஞர்களே பிப்.13 மிஸ் பண்ணாதீங்க…….!

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 13.02.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட பல்வேறு தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர்..!