News November 26, 2025
தென்காசி: SIR பெயர் லிஸ்ட் வெளியீடு – CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
உங்க படிவம் சமர்பிக்கபடவில்லை என்றால் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News November 27, 2025
தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 27, 2025
தென்காசி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க
News November 27, 2025
தென்காசி: உள்ளே செல்ல அனுமதி இல்லை – வனத்துறை

செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது வனத்துறை சார்பில் அவ்வழியே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று குற்றாலம் வனச்சரகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


