News October 22, 2025

தென்காசி: EB பில் நினைத்து கவலையா??

image

தென்காசி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

Similar News

News January 27, 2026

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

தென்காசி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!

News January 27, 2026

தென்காசி : வங்கி STRIKE கவலையா ? – இதோ தீர்வு!

image

தென்காசி மக்களே, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உங்க பண பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதா? கீழே உள்ளே எண்கள் மூலமா Whatsapp-ல் உங்க வங்கி பரிவர்த்தனைகளை தொடருங்க..
1. SBI : 90226 90226
2. Canara Bank : 90760 30001
3. Indian Bank : 87544 24242
4. IOB : 96777 11234
5. HDFC : 70700 22222. மற்றவர்கள் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!