News August 31, 2025

தென்காசி: B.E முடித்தால் ரூ.1.20 லட்சத்தில் வேலை

image

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப்.17 வரை விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு இந்த செய்தியை SHARE பண்ணுங்க.!

Similar News

News September 1, 2025

தென்காசி மக்களே உங்க பகுதில குடிநீர் வருதா??

image

தென்காசி மாவட்டத்தில் 13521 குடிநீர் இணைப்புகள் கொடுக்கபட்டு குடிநீர் 2 -3 நாட்கள் ஒரு முறை வழங்கபட்டு வருகிறது. புதிய வீடுகளுக்கு – ரூ.6000 இணைப்பு வழங்கபடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் குடிநீர் வராமல் இருந்தாலோ (அ) குடிநீர்க்கு அதிக கட்டணங்கள் வசூலித்தாலோ தென்காசி நகராட்சி ஆணையரிடம் 04633-222228 தெரியபடுத்துங்கள். தெரியாதவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க..

News September 1, 2025

சொக்கம்பட்டியில் பிரதமரின் மான் கி பாத் நிகழ்வு

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 146 பூத்தில் நேற்று (ஆக 31) பா.ஜ.க தென்காசி கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் “மனதின் குரல்” #mannkibaat2025 நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட பா.ஜ.க தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி கண்டுகளித்தனர். 125-வது #MannKiBaat ல் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்வுகளை பற்றி உரையாற்றினார்.

News August 31, 2025

தென்காசி: பத்திரபதிவு செய்யுறது EASY தானோ??

image

தென்காசி மக்களே! பத்திரபதிவுத்துறை சேவைகளுக்கு இங்கு <>கிளிக் <<>>செய்து பயன்படுத்தலாம். புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 முதல் மாலை 5.45 வரை, அரசு விடுமுறை தவிர). இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட தகவல்கள் வழங்கப்படுகின்றன. நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…

error: Content is protected !!