News September 26, 2025
தென்காசி: 12th தகுதி., ரூ.40,000 சம்பளத்தில் வேலை உறுதி!

தென்காசி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம்வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News February 11, 2026
தென்காசி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News February 11, 2026
தென்காசியில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே கண்மணியாபுரம் காலனி தெருவில் வசித்து வருபவர் பால்துரை (50). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினசரி குடித்துவிட்டு குடும்பத்தாரிடம் தகராறில் ஈடுபட்டதால் குடும்பத்தினர் பால்துரையை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பால்துரை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை.
News February 11, 2026
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (10-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 தொடர்பு கொள்ளலாம்.


