News September 26, 2025
தென்காசி: 11 12ம் வகுப்பு மாணவிகளுக்கு போட்டிகள்

தென்காசி மாவட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் 14.10.2025 நாளன்று கல்லூரியில் பயிலும் LDIT 600T 61, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 15.10.2025ம் நாளன்றும் (புதன் கிழமை) தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
Similar News
News January 5, 2026
சங்கரன்கோவிலில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காருண்ய கண்ணன் என்பவரின் மகள் காவியா ஸ்ரீ (13). மனைவி இறந்துவிட்டதால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். காவியாஸ்ரீ தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 8வது படித்து வந்தார். இந்நிலையில் காவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சங்கரன்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 4, 2026
தென்காசி: GOVT வேலைக்கு போகனுமா.? இது முக்கியம்.!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <
News January 4, 2026
தென்காசி: பட்டாவில் மாற்றம் செய்வது இனி ரொம்ப ஈசி..

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


